Tuesday, January 25, 2011

முதியவரின் அருள்மொழிகள்

1) அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே

2) இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்து போகாதே

3) கொடையாளியாயிறு ஆனால் ஓட்டண்டியாகாதே

4) சிக்கனமாயிரு ஆனால் கருமியாயிராதே

5) சுருசுருப்பாயிறு ஆனால் படபடப்பாயிராதே

6) பொறுமையாயிரு ஆனால் சோம்பலாயிராதே

7) வீரனாயிரு ஆனால் போக்கிரியாயிராதே

8) இல்லறத்தை நடத்து ஆனால் காமுகனாயிராதே

9) பற்றற்றிரு ஆனால் காட்டுக்குப் போகாதே

10) நல்லோரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே