Wednesday, August 19, 2009

த‌மிழின‌ம் என்றால் என்ன‌?

வ‌ட‌க்க‌ர்க‌ளால் ம‌த‌ப்போர்வையில் சிக்கிய‌ த‌மிழ‌ர்க‌ள்.... பொறுப்புண‌ர்ச்சி, க‌ட‌மை உண‌ர்ச்சியை க‌ண்டால் ந‌டுங்கும் த‌மிழ‌ர்க‌ள்..... சிந்திக்க‌ சோம்ப‌ல் ப‌டும் தமிழ‌ர்க‌ள்....ராம‌ன் ஆண்டாலும் ராவ‌ண‌ன் ஆண்டாலும் என‌க்கொரு க‌வலை இல்லை என்று என்னும் த‌‌மிழ‌‌ர்க‌ள் இருக்கும் வ‌ரை த‌‌மிழின‌தை காப்பாற்றுவ‌து க‌டின‌ம்.....

த‌மிழின‌த்தை காப்பாற்ற‌ உண்மையான‌ த‌ன்ன‌ல‌ம‌ற்ற‌ த‌மிழ‌‌ன் ஆட்சியில் வேண்டும்.
நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், நாம் புத்திசாலிக‌ள் என்று...
த‌மிழ‌ன் என்று சொல்ல‌டா... த‌லை நிமிர்ந்து நில்ல‌டா...

க‌ல்வியா செல்வ‌மா வீர‌‌மா?

கல்வியால் செல்வ‌ம் ஈட்ட‌, விதியால் ம‌தியால் த‌மிழ‌ர்க‌ள் த‌மிழ் ம‌ண்ணை விட்டு வெளியே செல்ல‌.....வீர‌த்தால் செல்வ‌ம் ஈட்ட‌, உள்ளூர்/வெளியூர் குண்ட‌ர்க‌ள் ஆட்சியை கைப்ப‌ற்ற‌...

Selvamum(money power -- people being bribed to caste vote) Veeramum(muscle power -- Gundas) mattume vendru kondu irukkum podhu, kalvi(educated intellects) yaen(?) thanadhu tholviyai othukkolla vendum?

Interesting info about Dravidian history

Interesting info about Dravidian history
"Thiruvalluvar and Thirukural are dated much before Hinduism came to dravid region (Southern India). Evidence of Hinduism (vedic or brahmnic practices) started appearing only after 4th century A.D. With this it is clear that Dravidian culture was indeed non-Hindu or non-brahmnic, however many attempts were made to merge this into brahmnic culture. Even dravidian temples like Tirupati, Meenakshi, Kamakshi, Nagaraja , Varadaperumal were once dravidian temples, later they were converted to Hindu temples during 8th Century A.D. at the time of Bhakti movement. Identity of Dravidian culture later framed as Hindu. But majority dravidians prior to this followed Sramanic faith and some Budhist faith. Archaelogical evidences in various parts of Tamilnadu prove existence of only Jainism till 4th Century A.D. Most Brahminic temples were once dravidian temples which followed jain faith."

from http://en.wikipedia .org/wiki/ Tamil_literature

See what India was at 1835

Click on the image for view in full size