Wednesday, September 15, 2010

Responsibilities of individuals as told by Puranaanooru

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே:
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே:
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே:
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் - காளைக்குக் கடனே

'என்னுடைய முதன்மையான கடமை பெற்று வளர்த்து வெளியே அனுப்புதல். தந்தையின் கடமையோ அவனை சான்றோனாக ஆக்குதல். வேல் வடித்துத் தருதல் கொல்லனின் கடமை. நல்ல முறையிலே அவனுக்குப் போர்ப்பயிற்சி முதலியன அளித்தல் வேந்தனுடைய கடமை. இவ்வளவு கடமைகளையும் பிறர் செய்ய, ஒளிர்கின்ற வாளைப் போர்க்களத்திலே சுற்றிக் கொண்டு அஞ்சாது நின்று, வென்று, பகை மன்னர் களிற்றையும் கொன்று மீண்டு வருதல், வளர்ந்து காளையான அவனது கடமையாகும். '

Please note it says the duty of father/men to make him noble.

Will it not be too harsh to say 'Men are failing in their duties to make their children noble'. So let us take it as common responsibility of both, men and women.

No comments:

Post a Comment